ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பயணிகள் எலக்ட்ரிக் விற்பனையில் முதன்மையாக உள்ள நிலையில் பிரசத்தி பெற்ற நெக்ஸான.EV மாடலில் கூடுதலாக வெளியிட்டுள்ள லெவல்-2 ADAS மூலம் புதிய வாடிக்கையாளர்களை குறிப்பாக பிரீமியம் பாதுகாப்பினை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக வெளிவந்துள்ளது. நெக்ஸான்.ev டாப் Empowered + A என்ற வேரியண்டின் அடிப்படையில் 45Kwh பேட்டரி பேக் பெற்று லெவல்-2 ADAS மூலமாக போக்குவரத்து அடையாளங்களை உணர்ந்து செயல்படுவதுடன், பயணிக்கின்ற லேனின் மையப்படுத்தல் அமைப்பு, லேன் புறப்பாடு எச்சரிக்கை, லேன் அசிஸ்ட் உதவி, … Read more