2023 பஜாஜ் பல்சர் NS160 பற்றி அறிந்து கொள்ளுங்கள்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் வழங்கப்பட்டு விலை ரூபாய் 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அப் சைடு டவுன் ஃபோர்க் சேர்க்கப்பட்டுள்ளது. என்ஜின் சார்ந்த பவர் மற்றும் டார்க் தொடர்பானவற்றில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. புதிய OBD-2 (onboard diagnostics) அப்டேட் மட்டுமே பெற்று பல்சர் 250 பைக்கில் இருந்து சில அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது. பிரேசில் … Read more