Kia Seltos Price – ₹ 10.89 லட்சத்தில் 2023 கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியானது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை ₹ 10.89 லட்சம் முதல் துவங்கி ₹ 19.99 லட்சம் வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்டுகளில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட் முந்தைய மாடலை விட ரூ.2 லட்சம் வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது. Kia Seltos facelift price 1.5 லிட்டர் GDI டர்போ … Read more