2023 சுசூகி அவெனிஸ், அக்செஸ் 125 விற்பனைக்கு அறிமுகம்
இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் சுசூகி நிறுவனம் தனது ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என மூன்று மாடல்களையும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய அவெனிஸ் ஸ்கூட்டரில் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ என இரு புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலில் புதிய பேர்ல் மேட் ஷேடோ கிரீன் நிறத்தையும் சேர்த்துள்ளது. … Read more