1850 ஸ்கார்பியோ கார்களை ஆர்டர் செய்த இந்திய ராணுவம்
இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம், இந்திய ராணுவத்திடம் இருந்து 1,850 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி ஆர்டரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் 1,470 எஸ்யூவிகளை ஆர்டரை பெற்றிருந்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு அமோக வரவேற்பு உள்ளதை போலவே தொடர்ந்து கிளாசிக் மாடலுக்கு நல்ல வரேவற்பு தொடர்ந்து உள்ளது. Mahindra Scorpio Classic நமது இந்திய ராணுவத்திற்கு … Read more