கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் அடிப்படையிலான உற்பத்தி நிலை மின்சார கார் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம். சர்வதேச அளவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மின்சார் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி E-GMP மின்சார கார்களுக்கான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இவி9 காரின் வடிவமைப்பு வழக்கமான எஸ்யூவி கார்களுக்கு உரித்தான … Read more