டொயோட்டா ரூமியன் எம்பிவி அறிமுக விபரம்
மாருதி சுசூகி எர்டிகா காரின் அடிப்படையிலான டொயோட்டா ரூமியன் (Toyota Rumion) எம்பிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வரவுள்ளது. சமீபத்தில் இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையிலான மாருதி இன்விக்டோ விற்பனைக்கு வெளியானது. சுசூகி-டொயோட்டா கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இந்தியா உட்பட பல்வேறு சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வரிசையில், இந்திய சந்தையில் மாருதி பலேனோ கார் கிளான்ஸா பெயரிலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி மாருதி கிராண்ட் விட்டாரா, … Read more