MG Motor GST Price benefits – ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு
ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு எதிரொலியாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் மற்றும் குளோஸ்டெர் எஸ்யூவிகளின் விலை ரூ.54,000 முதல் ரூ.3,04,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இந்நிறுவனம் விற்பனை செய்கின்ற எலக்ட்ரிக் கார்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 5% விதிக்கப்படுகின்றது. புதியதாக செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் முன்பாகவே செப்டம்பர் 7 முதலே நடைமுறைக்கு வருவதாக ஜேஎஸ்டபியூ எம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more