Tata punch rival XUV100 – மஹிந்திரா XUV100 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள்
டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவிகளுக்கு சவால் விடுக்கும் மஹிந்திரா XUV100 கார் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்கள் பெற்ற இந்த மாடல் எலக்ட்ரிக் காராகவும் எதிர்காலத்தில் வரக்கூடும். குறிப்பாக துவக்கநிலை சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக உள்ள டாடா பஞ்ச் காருக்கு கடும் சவாலினை ஏற்படுத்த உள்ள எக்ஸ்டர் எஸ்யூவி உட்பட சிட்ரோன் C3, மேக்னைட் உள்ளிட்ட மாடல்களை எக்ஸ்யூவி 100 எதிர்கொள்ளலாம். Mahindra XUV100 … Read more