Hero Xtreme 160R – 2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்ட 2023 மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V , ஜிக்ஸர் 155, மற்றும் யமஹா FZ-S, பல்சர் N160 உள்ளிட்ட 150-160cc வரையில் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொண்டு வருகின்றது. 2023 Hero Xtreme 160R ஹீரோ தனது இணையதளத்தில் புதிய நிறங்களை … Read more