Hero Passion Plus vs Hero Passion Xtech Comparison – ஹீரோ பேஷன் பிளஸ் Vs பேஷன் எக்ஸ்டெக் பைக்கில் சிறந்தது எது ?
பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற ஹீரோ பேஷன் பிளஸ் மற்றும் பேஷன் எக்ஸ்டெக் பைக்குகளில் உள்ள என்ஜின், ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். இரண்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் நிலையில், 2020 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பேஷன் பிளஸ் மீண்டும் அதே ஸ்டைலில் வந்துள்ளது. சமீபத்திய பேஷன் புரோ நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பேஷன் எக்ஸ்டெக் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது. Table of Contents Hero Passion … Read more