Upcoming Ather 450S escooter – குறைந்த விலை ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்
பிரசத்தி பெற்ற ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450S அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஓலா S1 ஏர், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட பட்ஜெட் விலை மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ஏதெர் 450S என்ற பெயரை பயன்படுத்துவதற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. இந்திய சந்தையில் பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்ற நிலையில் பல்வேறு புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. Ather 450S … Read more