நாளை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் அறிமுகம், புதிய டீசர் வெளியீடு

நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் காரின் முன்புற தோற்றத்தை முழுமையாக டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள சி3 காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாடலாகும். சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் 7 இருக்கை பெற உள்ள சி3 ஏர்க்ராஸ் காரில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் வடிவமைப்பை பெறுகிறது, எல்இடி டிஆர்எல் ரன்னிங் விளக்கும் உள்ளது.  ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் இணைக்கப்பட்ட பாரம்பரியமான சிட்ரோன் இரண்டு ஸ்லாட் குரோம் … Read more

Simple One escooter – சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் விபரம்

மிக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மே 23, 2023 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் ரேஞ்சு அதிகபட்சமாக 300 கிமீ வரை வழங்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக விலை அறிவிக்கப்பட்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம்  செய்யப்பட்டது. ஆனால் விற்பனை துவங்கப்படவில்லை. இறுதியாக தற்பொழுது வரவிருக்கும் புதிய மாடல் சிறப்பான ரேஞ்சு மற்றும் … Read more

இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – Fy 2023

இந்திய சந்தையில் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் அதிகம் விற்பனை ஆகி டாப் 10 இடங்களை கைப்பற்றியுள்ள சிறந்த பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிந்து கொள்ளலாம். இருசக்கர வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனமும் அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. முதல் 10 இடங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கின் 2022-2023 ஆம் நிதி வருடத்தில் விற்பனை எண்ணிக்கை 32,55,744 பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை காட்டிலும் 22.15 … Read more

மாருதி சுசூகி கார்களில் BS6 Phase 2 நடைமுறைக்கு வந்தது

இந்திய சந்தையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த BS6 Phase 2 நிகழ்நேர மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப கார், எஸ்யூவி மற்றும் வர்த்தக வாகனங்களை மாருதி சுசூகி மேம்படுத்தியுள்ளது. மேலும் புதிய E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் மற்றும்  ESC பாதுகாப்பு அம்சத்தை வழங்கியுள்ளது. மாருதி சுசூகி மாருதி சுசூகி நிறுவனத்தின் பயணிகள் வாகன வரிசையில் உள்ள அனைத்து வாகனங்களும் BS6 இரண்டாம் கட்ட மேம்பாடு என அறியப்படுகின்ற ரியல் டிரைவிங் … Read more

Maruti Suzuki Fronx vs rivals: மாருதி ஃபிரான்க்ஸ் Vs போட்டியாளர்கள் ஒப்பீடு

மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள கிராஸ்ஓவர் ஸ்டைல் மாடலான மாருதி Fronx காருக்கு கடுமையான சவாலினை பலேனோ, பிரெஸ்ஸா, XUV300, நெக்ஸான், வெனியூ, சோனெட், கிகர் மற்றும் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. ரூ. 6.50 லட்சம் முதல் ரூ. 14 லட்சம் விலைக்குகள் அமைந்த 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் ஃபிரான்க்ஸ் கார் எதிர்கொள்ளுகின்றது. 1.2 லிட்டர் என்ஜின் மாடல் ₹ 7.46 லட்சம் முதல் ₹ 9.27 லட்சம் வரை நிர்ணயம் … Read more

MG Comet – 230 கிமீ ரேஞ்சு.., ₹ 7.98 லட்சத்தில் எம்ஜி காமெட் EV விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் மற்றொரு காம்பேக்ட் எலக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி காமெட் EV விலை ₹ 7.98 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான வசதிகளை பெற்று நகர்ப்புற மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற காராக விளங்குகின்றது. வரும் மே 15 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்படுகின்றது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் காராக கோமெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் 3 கதவுகளை பெற்று 4 இருக்கைகளை பெற்றதாக வந்துள்ளது. இந்த மாடலுக்கு … Read more

Suzuki Scooters on-road price Tamil Nadu and engine specs – சுசூகி ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் 125cc பிரிவில் விற்பனை செய்கின்ற சுசூகி ஸ்கூட்டர்களின் என்ஜின், அம்சங்கள், மைலேஜ் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் பர்க்மேன் ஸ்டீரிட், பர்க்மேன் ஸ்டீரீட் EX, அவெனிஸ் 125, மற்றும் அக்செஸ் 125 என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. முன்பாக யமஹா ஸ்கூட்டர்கள், ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியலை வெளியிட்டிருந்தோம். Table of Contents 2023 Suzuki Access 125 2023 Suzuki … Read more

TVS Raider 125cc – 2023 டிவிஎஸ் ரைடர் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

125cc சந்தையில் மிக ஸ்டைலிஷான மாடலாக விளங்கும் ரைடர் 125 பைக் அமோக வரவேற்பினை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு பெற்று தந்துள்ளது. சிறப்பான எரிபொருள் சிக்கனம், ஸ்டைலிஷான் தோற்றம், கனெக்ட்டிவ் வசதி போன்றவை இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுவதற்கு முக்கிய காரணமாகும். சமீபத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் இடம்பெற்றுள்ள டிரம் பிரேக் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது SX, SINGLE SEAT மற்றும் Split SEAT என மூன்று விதமாக கிடைக்கின்றது.  ஈக்கோ மற்றும் … Read more

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் படங்கள் கசிந்தது

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ள 7 இருக்கை பெற்ற சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. குறிப்பாக இந்த கார் விற்பனையில் உள்ள சி3 மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும். புதிய காரின் வெளிப்புற தோற்ற அமைப்பு, டேஸ்போர்டு, கிளஸ்ட்டர், போன்றவை கசிந்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கலாம். சிட்ரோன் C3 ஏர்கிராஸ் சிட்ரோன் கார்களுக்கு உரித்தான தோற்ற அமைப்புடன் கூடிய க்ரோம் கிரில் … Read more

2024 கேடிஎம் 390 டியூக் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

புதிய தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்கின் சோதனை ஓட்ட படங்களின் மூலம் தோற்ற அமைப்பில் இடம்பெற உள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக புதிய மாடல் இந்நிறுவனத்தின் 1290 சூப்பர் டியூக் R பைக்கின் தோற்ற உந்துதலை தழுவியதாக காணப்படுகின்றது. இதன் மூலம் கேடிஎம் பைக் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 KTM 390 Duke புதிய பைக்கின் தோற்றத்தின் டிசைன் அம்சங்கள் விற்பனையில் உள்ள … Read more