டாடா மோட்டார்ஸ் கார் & எஸ்யூவி விலை உயருகின்றது
வரும் 1 மே 2023 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் பிரிவு கார்கள் மற்றும் எஸ்யூவி விலை 0.6 சதவீதம் வரை உநர்த்த உள்ளதாக இன்றைக்கு அறிவித்துள்ளது.தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. சராசரி அதிகரிப்பு 0.6% ஆக இருக்கும். டாடா மோட்டார்ஸ் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகரித்த செலவினங்களில் கணிசமான உயர்வின் மூலம் சில விகிதத்தை உயர்த்த வேண்டிய … Read more