மாதாந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் மார்ச் 2023

கடந்த மார்ச் 2023 மாதாந்திர விற்பனையின் முடிவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் முதலிடத்திலும், டாப் 10 கார்களில் 7 இடங்களை பிடித்துள்ளது. குறிப்பாக பீரிமியம் மாருதி கிராண்ட் விட்டாரா கார் 10,045 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மாருதியை தொடர்ந்து முதல் 10 இடங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் உட்பட அடுத்தப்படியாக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி காரும் உள்ளது. டாப் 10 கார்கள் – மார்ச் 2023 டிசையர் காரின் … Read more

மார்ச் 2023 மாதாந்திர விற்பனையில் டாப் 10 எஸ்யூவி

இந்திய எஸ்யூவி சந்தையில் விற்பனையில் உள்ள மாடல்களில் மாருதி, மஹிந்திரா, டாடா, கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றது. முதலிடத்தில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனை எண்ணிக்கை 16,227 ஆக பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், பஞ்ச் கார்கள் இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சோனெட் மற்றும் செல்டோஸ் ஆகியவற்றுடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகியவை இடம்பெற்றுள்ளது. டாப் 10 எஸ்யூவி – மார்ச் 2023 SL.NO Models … Read more

Jeep Meridian special edition – ஜீப் மெரிடியன் அப்லேண்ட் & மெரிடியன் X விற்பனைக்கு வந்தது

7 இருக்கை பெற்ற ஜீப் மெரிடியன் அப்லேண்ட் மற்றும் மெரிடியன் X என இரண்டு சிறப்பு கார் எடிசனை ₹ 33.41 லட்சம் முதல் ₹ 38.47 லட்சம் வரை விலையில் அறிமுகம் செய்துள்ளது. கூடுதலான சில வசதிகளை பெற்று மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு எஸ்யூவி கார்களும்  2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜினை பகிர்ந்து கொண்டு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் அதிகபட்சமாக 168 hp பவரை வெளிப்படுத்துகின்றது. … Read more

Keeway – கீவே K300 N, K300 R பைக்குகள் விலை குறைப்பு

கீவே நிறுவனம் 300cc பிரிவில் விற்பனை செய்கின்ற ஃபேரிங் ரக மாடல் K300 R மற்றும் நேக்டூ ஸ்போர்ட் மாடல் K300 N என இரண்டின் விலையும் ரூ.19,000 முதல் ரூ.54,000 வரை முறையே குறைத்துள்ளது. எனவே, K300N இப்போது ரூ. 2.55 லட்சத்திற்கும், K300R விலை ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. முன்பாக இரண்டு மாடலும் ரூ.2.99 லட்சம்-3.19 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. Keeway K300N, K300R K300 மாடல்கள் இரண்டுமே … Read more

தமிழ்நாட்டில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை துவக்கம் ?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணியாக உள்ள நிலையில் எலக்ட்ரிக் பைக் மாடலை தயாரிக்கும் முயற்சியில் தீவரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு பகுதியில் 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் இரு சக்கர EV மாடல்களை தயாரிக்கும் முக்கிய உற்பத்தி மையமாக விளங்கும். ராயல் என்ஃபீல்டு அடுத்த 12 முதல் 24 மாதங்களில் ரூ.1,000 முதல் ரூ. 1,500 கோடி வரை தனது தயாரிப்பு போர்ட்ஃபோலியோ மற்றும் உற்பத்தி திறன் … Read more

உற்பத்தியில் 5 லட்சம் இலக்கை கடந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி

இந்தியாவின் முன்னணி 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் உற்பத்தி 5,00,000 எண்ணிக்கை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 2017ல் விற்பனைக்கு நெக்ஸான் வெளியானது. புதுப்பிக்கப்பட்ட மாடல் தற்பொழுது நெக்ஸான் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், IC என்ஜின் மட்டுமல்லாமல் இந்த கார் எலக்ட்ரிக் மாடலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. Tata Nexon SUV நெக்ஸான் எஸ்யூவி காரில் 1.2L மூன்று சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் … Read more

டாடா பஞ்ச் போட்டியாரளர் ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சிறிய ரக எஸ்யூவி மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டுள்ளது. டாடா பஞ்ச், சிட்ரோயன் C3, ரெனோ கிகர், நிசான் மைக்னைட் ஆகியவற்றை ஹூண்டாய் Ai3 எஸ்யூவி எதிர்கொள்ளும். சமீபத்தில் இந்த காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியான நிலையில் முதல்முறையாக டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளதால் அறிமுகம் அடுத்த சில மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. Hyundai Micro SUV ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் COO … Read more

பாதுகாப்பில் மிக மோசமான மாருதி ஆல்டோ K10 & வேகன் ஆர் – GNCAP

சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையம் (Global NCAP) நடத்திய பாதுகாப்பு தர மதிப்பீடு சோதனையில் மாருதி சுசூகி ஆல்டோ K10 கார் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டையும், வேகன் ஆர் கார் ஒற்றை நட்சத்திர மதிப்பீடு மட்டுமே பெற்று குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இரு கார்களும் பூஜ்யம் மதிப்பீட்டை பெற்று தோல்வி அடைந்துள்ளது. Maruti Suzuki Alto K10 புதிய மாருதி சுசூகி ஆல்டோ K10 காரினை சோதனைக்கு உட்படுத்தியதில் இரண்டு நட்சத்திர வயது வந்தோருக்கான பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. … Read more

Harley-Davidson HD 440 – இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் HD 4XX அறிமுக விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவாகும் முதல் 400cc+ என்ஜின் பெற்ற முதல் பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் HD 4XX  என்ற பெயருடன் சோதனை செய்யப்பட்டு வவருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையில் குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு சவாலாக விளங்கும் வகையில் ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி அமைத்திருந்தது. ஹீரோ-ஹார்லி டேவிட்சன் பைக் ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஏர் … Read more

Honda SP125 – 2023 ஹோண்டா SP125 பைக் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற SP125 பைக்கில் OBD-2 மற்றும் E20 எரிபொருள் மேம்பாடு பெற்ற என்ஜின் கூடுதலாக புதிய மார்வெல் ப்ளூ , அகலமான பின்புற டயர் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 Honda SP125 பைக் ஹோண்டா SP125 பைக்கில் அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் புதிய மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் நிறம் … Read more