2025 Yamaha Fascino S 125 – ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்
புதிய 2025 யமஹா ஃபேசினோ 125 மைல்டு ஹைபிரிடில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உட்பட புதிய மேட் கிரே நிறத்துடன் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.83,498 முதல் ரூ.1,04,410 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. தொடர்ந்து E20 ஆதரவினை கொண்டு ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவியுடன் பேட்டரி பெற்றுள்ளதால் கூடுதலாக பவர் தேவை அல்லது அதிக சுமை எடுத்துச் செல்லும் சமயங்களில் பேட்டரியில் இருந்து பவர் அசிஸ்ட் வசதி, சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் … Read more