தமிழ்நாட்டில் 400 ஏதெர்க்ரீட் விரைவு சார்ஜ்ர்களை கடந்த ஏதெர் எனர்ஜி
இந்தியாவின் ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற ஏதெர் எனர்ஜி தமிழ்நாட்டில் சுமார் 38 நகரங்களில் 430 விரைவு ஏதெர் க்ரீட் சார்ஜிங் நெட்வொர்க்கினை கொண்டுள்ளது. ஏதெர் எனர்ஜி தற்போது தமிழ்நாட்டில் 35 நகரங்களில் 44 மையங்களையும், 42 சேவை மையங்களையும் இயக்கி வருகிறது, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சென்னை, ராமேஸ்வரம், குன்னூர் மற்றும் ஏலகிரி உள்ளிட்ட முக்கிய நகர்ப்புற மையங்கள் மற்றும் சுற்றுலா … Read more