புதிய மாருதி டிசையர் 2018யில் வருகை
புதிய தலைமுறை மாருதி டிசையர் காரினை 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்பு 2019 ஆம் ஆண்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இந்திய சந்தையில் நிலவும் கடுமையான போட்டியால் தன் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையிலான புதிய தலைமுறை டிசையர் காரை 2019 ஆண்டில் திட்டமிட்டருந்த மாடலை 2017 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அமேஸ் , ஃபிகோ ஆஸ்பயர் … Read more