நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.! | Automobile Tamilan
பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி 2.0 போன்றவை இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு பக்கபலமாக அமைந்துள்ள நிலையில் நவம்பர் 2025 மாதந்திர கார் விற்பனை முடிவில் தொடர்ந்து மாருதி சுசூகி முதலிடத்தில் சுமார் 1,70,971 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் பலவும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் சந்தை சற்று சரிவை கண்டுள்ளது. ஆனால் இந்திய நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. Top 10 Car … Read more