Tata Tiago.EV onroad price list – டாடா டியாகோ இவி சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்.!
டாடா மோட்டார்சின் டியாகோ EV காரின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் ரேஞ்ச் 293 கிமீ வரை டாப் வேரியண்ட் வெளிப்படுத்தும் நிலையில் பேட்டரி விபரம், முக்கியமசங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். Tata Tiago EV on-road Price list டியாகோ எலக்ட்ரிக் காரில் 19.2kWh மற்றும் 24kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டியாகோ … Read more