2025 Maruti Suzuki Alto K10 on road price – 2025 மாருதி சுசூகி ஆல்டோ K10 காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை விவரம்.!
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரசத்தி பெற்ற சிறிய ரக கார்களில் ஒன்றான மாருதி சுசூகியின் ஆல்டோ K10 காரில் உள்ள முக்கிய வசதிகள், எஞ்சின் விபரம், மைலேஜ் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் 6 ஏர்பேக்குகளை பெற்று மிகவும் பாதுகாப்பான மாடலாக மாறியுள்ள ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. Maruti Suzuki Alto … Read more