சாகசங்களுக்கான அல்ட்ராவைலெட் ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக் வெளியானது.!
அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் அட்வென்ச்சர் சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக்கின் டிசைன் என்டூரா மாடல்களை போல அமைந்து 4Kwh பேட்டரி பேக்கினை பெற்று விலை ரூ.1.50 லட்சம் அறிமுக சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.25,000 தள்ளுபடியில் கிடைக்கும் பிறகு விலை ரூ.1.75 லட்சத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ள நிலையில் டெசராக்ட் இ-ஸ்கூட்டரை போல இந்த மாடலும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெலிவரி … Read more