150 கிமீ ரேஞ்சு.., ரிவோல்ட் RV பிளேஸ் X விற்பனைக்கு அறிமுகமானது.!
ரிவோல்ட் நிறுவனத்தின் RV1 மின்சார பைகின் அடிப்படையிலான புதிய ஆர்வி பிளேஸ் எக்ஸ் விலை ரூ.1,14,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, குறிப்பாக கூடுதல் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உட்பட 6 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ளது. முன்பாக வெளியிடப்பட்டுள்ள ஆர்வி1, ஆர்வி1 பிளஸ் பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ள டிசைன் மட்டுமல்லாமல் பல்வேறு மெக்கானிக்கல் பாகங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றது. 3.24 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 150 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Read more