Jawa 350 Legacy edition – ரூ.1.99 புதிய ஜாவா 350 லெகசி சிறப்பு எடிசன் வெளியானது
ஜாவா பைக்கின் பிரபலமான 350 மாடலை அறிமுகம் செய்து ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு கூடுதல் ஆக்செரீஸ் பெற்ற சிறப்பு லெகசி எடிசன் மாடலை ரூ.1,98,950 விலையில் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அடிப்படையான டிசைன் மற்றும் மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ள ஜாவா 350 லெகசி மாடலில் உயரமான விண்ட்ஷீல்டு, கிராப் ஹேண்டில், கிராஷ் கார்டு. கூடுதலாக, ஒவ்வொரு பைக்கிலும் ஒரு இலவச தோல் சாவிக்கொத்து மற்றும் 350 மினியேச்சர் மாடலும் வழங்கப்பட … Read more