Harley-Davidson Nightster 440 launch timeline – நைட்ஸ்டர் 440 பைக்கை ஹார்லி-டேவிட்சன் எப்பொழுது வெளியிடும்.!
கிளாசிக் க்ரூஸர் ரகத்தில் வரவுள்ள ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியிலான நைட்ஸ்டர் 440 பைக்கினை விற்பனைக்கு அடுத்து 6 மாதங்களில் சந்தைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சந்தையில் உள்ள ஹார்லி எக்ஸ்440, மேவ்ரிக் 440 பைக்கிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை பகிர்ந்து கொள்ள உள்ளது. Harley-Davidson Nightster 440 சந்தையில் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்ற ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள உள்ள நைட்ஸ்டர் 440ல் 440cc சிங்கிள் சிலிண்டர் … Read more