Mahindra BE 6 on road price – மஹிந்திரா BE 6 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை மற்றும் ரேஞ்ச் .!
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் மாடலாக வெளியிடப்பட்டுள்ள BE 6 எஸ்யூவி காரில் பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் விளங்கும் நிலையில் ஆன்ரோடு விலை ரூ.20.36 லட்சம் முதல் துவங்குகின்றது. பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக மார்ச் மாதம் முதல் 79Kwh பேட்டரி பேக் பெற்ற டாப் வேரியண்ட் பேக் தீரி டெலிவரி வழங்கப்பட உள்ளது. Mahindra BE 6 on-road price பிஇ 6 … Read more