ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க நிசான் நிறுவனத்தை ஹோண்டா உடன் இணைத்து உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவாக இருந்த திட்டத்தை நிசான் ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. செய்திகள் வெளியானதை தொடர்ந்து டோக்கியோ பங்கு சந்தையில் நிசான் பங்குகள் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில் ஹோண்டா பங்குகள் விலை 8% வரை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி இடையில் நடந்த நிலையில் … Read more

Honda Amaze on-road price list – 2025 ஹோண்டா அமேஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

2025 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா அமேஸ் காரின் விலை ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Ola Roadster X Range launched – 501கிமீ ரேஞ்ச்.., ஓலா எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் X, X பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

ரூ.75,000 முதல் துவங்குகின்ற ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ளது.

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் 150cc பிரிவில் வெளியான முதல் லிக்யூடூ கூல்டூ எஞ்சின் பெற்ற யமஹா R15 மாடல் தொடர்ந்து ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக முக்கியமான மாடலாக விளங்குகிறது. சர்ஜாப்பூர் ஆலையில் தயாரிக்கப்டுகின்ற யமஹாவின் ஆர்15 பைக்கின் உற்பத்தி இலக்கு 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 90 % ஆர்15 பைக்குகள் இந்தியாவிலே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய இந்தியா … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிம்னி எஸ்யூவிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு.!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் 5 டோர் ஜிம்னி எஸ்யூவி (Jimny Nomade) காருக்கு சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு உள்ள நிலையில் ஜப்பானில் சமீபத்தில் அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்து முன்பதிவு துவங்கப்பட்ட சில நாட்களிலேயே 50 ஆயிரத்திற்கும் கூடுதலான முன்பதிவு நடைபெற்றுள்ளதால் தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு ஜப்பானின் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஜிம்னியின் ஐந்து கதவுகளை கொண்ட வேரியண்ட் ஹரியானாவில் உள்ள மாருதி சுசூகியின் ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகின்ற நிலையில், இந்த மாடல் … Read more

2025 KTM 250 Adventure launch soon – 2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் டிசைனில் குறிப்பிடதக்க பல மாற்றங்களை கொண்டுள்ளது.

ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ola S1 Pro+ e scooter on-Road price and Specs

ரூ.1.76 லட்சம் முதல் ஓலா S1 Pro+ பேட்டரி ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.

Ola Roadster X launch date and details – பிப்ரவரி 5., ரோட்ஸ்டர் X பைக்கை வெளியிடும் ஓலா எலக்ட்ரிக்.!

₹ 79,999 விலையில் வரவிருக்கும் ஓலா ரோட்ஸ்டர் X பைக்கின் விற்பனை பிப்ரவரி 5, 2025 முதல் துவங்க உள்ளது.

2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – Suzuki Gixxer SF 155 on-road price and specs

ரூ.1.79 லட்சம் ஆரம்ப விலையில் ஃபேரிங் ரக சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 155 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை துவங்குகின்றது.

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள் – Suzuki Gixxer on-road price and specs

தமிழ்நாட்டில் 2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.42 லட்சத்தில் துவங்குகின்றது.