2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – Suzuki Gixxer 155 on-road price and specs
ரூ.1.72 லட்சம் ஆரம்ப விலையில் சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை துவங்குகின்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ரூ.1.72 லட்சம் ஆரம்ப விலையில் சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை துவங்குகின்றது.
ரூ.10.80 லட்சத்தில் கியா இந்தியாவின் சிரோஸ் எஸ்யூவி ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.
ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டில் ரூ.19.21 லட்சம் முதல் துவங்குகின்றது.
டாப் வேரியண்டில் லெவல்-2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்ற வேரியண்ட் ஆட்டோமேட்டிக் வகையில் மட்டும் கிடைக்கின்றது.
5வது தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் அடிப்படையில் அபெக்ஸ் எடிசன் லிமிடெட் முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் F77 சூப்பர்ஸ்டீரிட் பைக்கில் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ ஆக உள்ளது.
ரூ.22,000 வரை அதிகபட்சமாக நிசான் மேக்னைட் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வருகின்ற ஃபேரிங் ஸ்டைல் R3 மற்றும் நேக்டூ ஸ்டைல் MT-03 என இரண்டு பைக் மாடல்களும் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் பொதுவாக 321cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. … Read more
ரூ.79,999 முதல் ரூ.1.70 லட்சம் விலையில் Gen-3 ஓலா எலக்ட்ரிக் S1 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர், 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டு மாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.