New honda livo 110cc – 2025 ஹோண்டா லிவோ 110 பைக்கின் முக்கிய மாற்றங்கள்..!
ஹோண்டாவின் லிவோ 110சிசி பைக்கில் டிரம் மாடலின் ஆரம்ப விலை ரூ.83,080 முதல் துவங்குகின்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஹோண்டாவின் லிவோ 110சிசி பைக்கில் டிரம் மாடலின் ஆரம்ப விலை ரூ.83,080 முதல் துவங்குகின்றது.
முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சிஎன்ஜி டார்க் எடிசனை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது.
க்ரெட்டா எலெக்ட்ரிக் 17.99 லட்சம் விலையில் துவங்கி சுமார் 10 நிறங்களில் Level-2 ADAS உடன் கிடைக்கின்றது.
மூன்று சக்கர எலெக்ட்ரிக் கிங் இவி மேக்ஸ் ஆட்டோ ரிக்ஷா முழுமையான சார்ஜில் 179 கிமீ வழங்கும் என டிவிஎஸ் மோட்டார் குறிப்பிட்டுள்ளது.
350சிசி சந்தையில் கிளாசிக் பைக்கிற்கு அடுத்தப்படியாக ஹண்டர் 350 விற்பனையில் உள்ளது.
ரூ.1.76 லட்சம் துவங்குகின்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சரில் சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு ஆப்ஷன் பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது கார்களில் உள்ள ஆல்டோ கே 10 முதல் இன்விக்டோ வரை பல்வேறு மாடல்களின் விலையை ரூ.6,000 முதல் அதிகபட்சமாக ரூ.32,500 வரை உயர்த்துவதாக பிஎஸ்இ மூலம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக, பிப்ரவரி 2025 முதல் கார் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் இந்நிறுவனம் உறுதிபூண்டிருந்தாலும், அதிகரித்த செலவுகளில் … Read more
இந்தியாவின் மிகவும் வேகமான 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2025 Hero Xoom 125 125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனம் ஸ்போர்ட்டிவான புதிய மாடலை பல்வேறு நவீன அம்சங்களுடன் மாறுபட்ட ஸ்டைலிஷான புதிய ஜூம் பிராண்டின் கீழ் கிடைக்கின்ற 125சிசி என்ஜின் கொண்டு போட்டியாளர்களை விட பிரீமியம் வசதிகளுடன் ஜூம் 125 விளங்குகின்றது. ஜூம் ஸ்கூட்டரில் 125சிசி … Read more
ஹீரோ நிறுவனத்தின் 125சிசி சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஜூம் 125 மற்ற போட்டியாளர்களை விட 0-60 கிமீ வேகத்தை வெறும் 7.6 வினாடிகளில் எட்டும் திறனை கொண்டிருப்பதனால் மிக வேகமான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் ரூ.86,900 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஜூம் 125ஆர் அடிப்படையில் உற்பத்திக்கு வந்துள்ள புதிய ஜூம் 125சிசி ஸ்கூட்டரில் 7,250 rpmல் 9.78 hp பவர் ( 7.3 kW) மற்றும் 10.4 Nm டார்க்கினை 6,000 … Read more
ஸ்கோடா இந்தியாவின் புதிய கைலாக் காரின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்களுடன் இந்த மைலேஜ் எவ்வாறு ஒப்பீடு செய்யப்படுகின்றது மேலும் டெலிவரி சார்ந்த அம்சங்களை தற்பொழுது தெரிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மிகவும் விலை குறைவான மாடலாக அறியப்படுகின்ற கைலாக் ஆனது ஒற்றை 115Ps , 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பெறுகின்ற, இந்த மாடலின் மைலேஜ் விபரங்கள் தற்பொழுது ARAI சோதனையின் படி, … Read more