Syros fuel efficiency – சிரோஸ் எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது..! விலை அறிவிப்பு வருமா ?

4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள எஸ்யூவிகளில் மாறுபட்ட உயரமான வடிவமைப்பினை கியா சிரோஸ் எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் மைலேஜ் விபரங்களை ARAI மூலம் சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சிரோஸ் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடலின் மைலேஜ் விபரம், 6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் … Read more

ரூபாய் 80,950 விலையில் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு வெளியானது.!

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரபலமான ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் புதிதாக கனெக்டிவிட்டி சார்ந்த டிஜிட்டல் கஸ்ட்டருடன் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ரூபாய் 80,950 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து STD, DLX, H-Smart என மூன்று விதமாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக முந்தைய மாடலின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ப்ளூடூத் ஆதரவுடன் கூடிய 4.2 டிஎஃப்டி கிளஸ்ட்டர் ஆனது முக்கிய மாற்றமாக … Read more

2025 ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 விற்பனைக்கு வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 440 விற்பனைக்கு ரூபாய் 2.08 லட்சம் முதல் ரூபாய் 2.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட புதிய 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டூ இன்ஜினை பெறுகின்றது. அடிப்படையில் ஸ்கிராம் 411 போல பல்வேறு டிசைன் அம்சங்கள் மற்றும் தோற்றமைப்பு உட்பட மெக்கானிக்கல் பாகங்கள் என பெரும்பாலும் முந்தைய மாடலில் இருந்து பகிர்ந்து கொண்டாலும் கூட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள புதிய 440 சிசி … Read more

2025 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் மாற்றங்கள் மற்றும் முக்கிய சிறப்புகள்

2025 ஆம் ஆண்டிற்கான புதிய சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் OBD2B ஆதரவுடன் கூடிய எஞ்சினை பெற்று சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வற்றை பெற்று ரூ. 85,935 முதல் ரூ.97,435 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்செஸ் மாற்றங்கள் குறிப்பாக முந்தைய மாடலை விட அடிபட்டையான ஃபிரேம் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு கூடுதலாக எஞ்சின் உள்ளிருக்கும் பாகங்களான கேம்ஷாஃப்ட், கிரான்ஸ்காஃப்ட் மற்றும் க்ராங்க்கேஸ் மாற்றப்பட்டு, புதிய ஃப்யூவல் இன்ஜெக்டர், இசியூ … Read more

110cc ஹோண்டா டியோ விற்பனைக்கு அறிமுகமானது

ஹோண்டாவின் பிரபலமான 2025 டியோ 110 ஸ்கூட்டரில் 4.2 TFT கிளஸ்ட்டரை பெற்று சில கனெக்ட்டிவிட்டியுடன் OBD2B ஆதரவு பெற்ற எஞ்சினை கொண்டுள்ளது. முந்தைய மாடலின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்றதாக வந்துள்ளது. OBD2B இணக்கமான 109.51cc, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 7.84hp (5.85 kW) 8000 rpm-லும் மற்றும் டார்க் 9.03 Nm ஆனது 5250லும் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. நிகழ் … Read more

2025 ஹீரோ டெஸ்டினி 125 விற்பனைக்கு அறிமுகமானது

சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட 2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை ரூ. 80,450 முதல் ரூ.90,430 வரை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் VX, ZX மற்றும் ZX+ என மூன்று விதமான வேரியண்ட் ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. டெஸ்டினி 125 எஞ்சின் தொடர்ந்து சில மேம்பாடுகளை பெற்று 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-ல் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 … Read more

ரூ.50,000 வரை விலை உயர்த்தப்பட்ட எம்ஜி வின்ட்சர் இவி..!

இந்தியாவில் மிக வேகமாக பிரபலமாகி வருகின்ற எலெக்ட்ரிக் கார் மாடலான எம்ஜி வின்ட்சர் இவி காரின் விலை வேரியண்ட் வாரியாக ரூ.50,000 உயர்த்தப்பட்டும், BAAS முறையில் வாங்குபவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கான சார்ஜிங் ரூ.3.90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட மூன்று மாதங்களில் அமோகமான வரவேற்பினை பெற்று 10 ஆயிரத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் சாலையில் வின்ட்சர் இவி ஓடிக்கொண்டிருக்கின்றன, இந்நிலையில் ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்த முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகை நிறைவுற்றதை தொடர்ந்து தற்பொழுது வேரியண்ட் … Read more

இந்தியாவில் யமஹா XSR155 விற்பனைக்கு வருகையா..! – ஆட்டோ எக்ஸ்போ 2025

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் XSR155 மோட்டார்சைக்கிளின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் யமஹா அறிமுகம் செய்யுமா.? என்ற கேள்விக்கு தான் தற்பொழுது வரை தெளிவான விடை கிடைக்கவில்லை. இருந்தாலும் கடந்த மாத சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கால் ஆப் த ப்ளூ டீசரை வெளியிட்டு இருந்தது அதில் யமஹா எக்ஸ்எஸ்ஆர் மாடலும் இடம்பெற்று இருந்தது பல்வேறு பிரிமீயம் மோட்டார்சைக்கிள்களும் இடம் பெற்று இருந்தன ஒருவேளை இந்திய சந்தைக்கு இந்த மாடல் அறிமுகம் … Read more

2025 ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ather Rizta e scooter on-Road price and Specs

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் குடும்பத்திற்கான ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9Kwh S, 2.9Kwh Z, மற்றும் 3.7 Kwh Z என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Ather Rizta ஸ்போர்ட்டிவ் ஏதெர் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷன், மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான சில பாகங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பத்திற்கு ஏற்ற வகையில் … Read more

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – new Honda SP125 on-road price, specs and features

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Honda SP125 புதிய SP125 பைக்கினை பொறுத்தவரை ஷைன் 125 பைக்கின் எஞ்சின் உட்பட சில அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் என பல்வேறு … Read more