2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – Honda Activa 125 on-Road price and Spec

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2025 Honda Activa 125 இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா பிராண்டின் கீழ் கிடைக்கின்ற 125சிசி என்ஜின் கொண்ட மாடல் சற்று பிரீமியம் வசதிகளுடன் விளங்குகின்றது. ஆக்டிவா ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் அமைந்துள்ள மாடலில் OB2B இணக்கமான ஏர்-கூல்டு, 123.92cc HET … Read more

இந்தியா வரவுள்ள ஏப்ரிலியா டுவோனோ 457 அறிமுக விபரம்..!

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரலியா ஆர்எஸ் 457 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேக்டூ ஸ்டைல் டுவோனோ 457 (Aprilia Tuono 457) விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் விலை அறிவிக்கப்பட்டு டெலிவரி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. RS457 பைக்கில்  உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டுவோனோ 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக … Read more

2025 ஹோண்டா எலிவேட் பிளாக் எடிசன் விற்பனைக்கு வெளியானது

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி அடிப்படையிலான பிளாக் எடிசன் மற்றும் பிளாக் சிக்னேச்சர் எடிசன் என இரண்டிலும் மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல் வெளிப்புறத்தில், இன்டீரியரும் முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஏற்கனவே 2025 எலிவேட் ரூ.20,000 வரை V, VX மற்றும் ZX வேரியண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், தற்பொழுது ரூ.11.69 லட்சம் முதல் துவங்குகின்றது. Elevate ZX Black Edition MT – … Read more

ஆடம்பர வசதிகளுடன் எம்ஜி M9 எலெக்ட்ரிக் எம்பிவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2025

ஜனவரி 17 ஆம் தேதி துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரத்தியேகமான ஆடம்பர கார்களுக்கான எம்ஜி செலக்ட் மூலம் எம்9 மற்றும் சைபர்ஸ்டெர் என இருமாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு சைபர்ஸ்டெர் உடனடியாக விற்பனைக்கு வரவுள்ளது. லிமோசின் ரக எம்பிவி எம்9 சற்று தாமதமாக மார்ச் 2025ல் விற்பனைக்கு வெளியிடப்பட்டு நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான 12 நகரங்களில் கிடைக்க உள்ளது. படிப்படியாக எம்ஜி செலக்ட் டீலர்களை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. … Read more

ரூ.3 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் எலெக்ட்ரிக் G-Class அறிமுகம்.!

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஆஃப் ரோடு சாகங்களுக்கும் ஆடம்ப வசதிகளுக்கும் குறைவில்லாத எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் எஸ்யூவி ரூபாய் 3 கோடி (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் கிடைக்க உள்ள ஒற்றை வேரியண்ட் EQG 580 அனைத்து வசதிகளும் பெற்ற டாப் ஒன் வேரியண்ட் ஆகும், இதில்  116Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 4 மோட்டார்களுடன் அதிகபட்சமாக 587hp பவர் , 1,164Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 0-100kph வேகத்தை எட்ட 4.7 விணாடிகள் எடுத்துக் கொள்ளும் மற்றும் … Read more

2025 சுசூகி ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 வெளியானது.!

2025 ஆம் ஆண்டிற்கான புதிய சுசூகி ஜிக்ஸர் 250 மற்றும் ஃபேரிங் ஸ்டைல் ஜிக்ஸர் SF 250 என இரண்டிலும் OBD-2B ஆதரவினை பெற்ற எஞ்சினுடன் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றங்களுடன் விற்பனைக்கு ரூ.1.98 லட்சம் முதல் ரூ.2.07 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு 250சிசி பைக்குகளும் புதிதாக மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் பிளாக் எண்.2/ மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட், மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ/பேர்ல் … Read more

அட்வென்ச்சர் 2025 சுசூகி V-Strom SX விற்பனைக்கு வெளியானது.!

அட்வென்ச்சர் டூரிங் ரக மாடலாக விளங்கும் சுசூகி நிறுவனத்தின் V-Strom SX மாடலில் OBD2B ஆதரவினை பெற்று கூடுதலாக புதுப்பிக்கப்பட்ட நிறத்துடன் ரைட் கனெக்ட் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வி-ஸ்ட்ரோம் எக்ஸ்எஸ் பைக்கில் சாம்பியன் மஞ்சள் எண்.2, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் சோனோமா ரெட் என மூன்று நிறங்களை பெற்று முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று பின்புறத்தில் 17 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. எல்இடி ஹெட்லைட் … Read more

2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விற்பனைக்கு வெளியானது.!

OBD-2B ஆதரவினை பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான சுசூகி ஜிக்ஸர் மற்றும் ஃபேரிங் ரக ஜிக்ஸர் SF என இரண்டும் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் விலை ரூ.1.38 லட்சம் முதல் ரூ.1.47 லட்சம் வரை அமைந்துள்ளது. குறிப்பாக 2025 மாடலில் பெரிய டிசைன் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை ஆனால் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றுள்ளது. சுஸுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP) தொழில்நுட்பம் கொண்டு OBD-2B இணக்கமான 155cc எஞ்சின் மூலம் 8,000 rpm-ல் அதிகபட்சமாக 13.5 bhp … Read more

புதுப்பிக்கப்பட்ட 2025 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

9 ஆண்டுகளுக்கு பிறகு சிறிய அளவிலான மாறுதல்களை மட்டுமே பெற்றுள்ள 2025 பஜாஜ் பல்சர் RS200 பைக்கின் விலை ரூ.1.84 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான பல்சர் பைக்குகளில் இடம்பெற்றுள்ள எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ள RS200 பைக்கில் ப்ளூடூத் இணைப்புடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் அகியவற்றை கொண்டுள்ளது. டிசைன் அமைப்பில் பெரிதாக மாற்றமில்லை என்றாலும், பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள … Read more

2025 டாடா டியாகோ காரின் டீசர் வெளியானது.! – ஆட்டோ எக்ஸ்போ 2025

டாடா மோட்டார்சின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய டியாகோ மற்றும் டியாகோ இவி என இரண்டும் (Tata Tiago) பல்வேறு மாற்றங்களுடன் கூடுதல் வசதிகளுடன் சிங்கிள் பேன் சன்ரூஃப் பல்வேறு கனெக்ட்டிவிட்டி கொண்டிருப்பதுடன் மேம்பட்ட பாதுகாப்பான வசதிகளை பெற்றுள்ளது. டியாகோ விற்பனைக்கு வரும்பொழுது இந்தியாவின் குறைந்த விலையில் சன்ரூஃப் பெறும் மாடலாக டியாகோ விளங்க உள்ளது. புதிய மாடலில் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது, தொடர்ந்து டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் 6000 … Read more