நூற்றாண்டு கொண்டாட்டத்தில் எம்ஜி மோட்டார் சிறப்பு மாடல்கள்
நூற்றாண்டு மைல்கல்லை கொண்டாடும் நோக்கில் எம்ஜி மோட்டார் தனது காமெப் இவி, ZS EV, ஆஸ்டர் மற்றும் பிரபலமான ஹெக்டர் எஸ்யூவி மாடலிலும் சிறப்பு 100-Year Edition என்ற பெயரில் பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்தில் வெளியிட்டுள்ளது. எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள 100-ஆண்டு பதிப்பின் வெளிப்புறத்தில் 100-Year Edition பேட்ஜ், கருப்பு நிற மேற்கூறையுடன், இன்டிரியரில் நூற்றாண்டு பேட்ஜ் மற்றும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. MG 100-Year Edition Comet ரூ.. 9.40 … Read more