புதிய நிறத்தில் 2024 யமஹா FZ-S Fi V4 DLX விற்பனைக்கு அறிமுகமானது
இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான FZ-S Fi V4 DLX பைக்கில் ஐஸ் ஃபுளோ வெர்மிலான், மற்றும் சைபர் க்ரீன் என இரண்டு புதிய நிறங்களை வெளியிட்டிருக்கின்றது. 150சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற FZ-S Fi V4 பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் பவர்டிரையின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மோட்டார்சைக்கிளில் 149 cc ஏர்கூல்டு, 4 ஸ்ட்ரோக், SOHC, 2 வால்வு பெற்ற என்ஜின் அதிகபட்சமாக 12.4PS பவர் மற்றும் 13.3 … Read more