மஹிந்திரா XUV 3XO சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்
முந்தைய XUV 300 காரின் புதுப்பிக்கப்பட்ட புதிய மஹிந்திரா XUV 3XO எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் முதல் துவங்கி ரூ.15.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது. புதிய காரின் என்ஜின், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை தெரிந்து கொள்ளலாம். 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட மிக குறைவான விலையில் துவங்குவதுடன் ரெனோ கிகர் மற்றும் நிசான் மேக்னைட் … Read more