9 சீட்டர் மஹிந்திரா பொலிரோ நியோ+ விற்பனைக்கு அறிமுகமானது
ரூ.11.39 லட்சம் விலையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ+ காரில் 9 இருக்கைகளுடன் P4, P10 என இரண்டு வேரியண்டுகளில் வெளியிடப்பட்டு கருப்பு, சில்வர் மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. Mahindra Bolero Neo Plus பொலிரோ நியோ பிளஸ் காரில் 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் அதிகபட்சமாக 119 hp பவர் மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 9 இருக்கைகளை பெற்ற பொலிரோ நியோவில் … Read more