Maruti Suzuki eVX launch date – மாருதி சுசூகியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உற்பத்தி நிலை மாடல் அனேகமாக நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் விற்பனைக்கு விலை அறிவிக்கப்படலாம். அதனை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அர்பன் எலெக்ட்ரிக் காரை தனது மாடலாக … Read more