2024 ஜாவா பெராக், 42 பாபர் விற்பனைக்கு வெளியானது
2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா பெராக் மற்றும் 42 பாபர் என இரு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய பெராக்கில் ஸ்டைலிஷான மேம்பாடுகளுடன் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை. 42 பாபர் பைக்கில் இரண்டு புதிய வேரியண்ட் மற்றும் அலாய் வீல் கொண்ட மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 29.92ps மற்றும் 32.74Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இரு பைக்குகளும் பொதுவாக … Read more