கூடுதல் ஆக்செரீஸ் உடன் பலேனோ ரீகல் எடிசனை வெளியிட்ட மாருதி சுசூகி
மாருதி சுசூகியின் பிரசித்தி பெற்ற பலேனோ காரில் தற்பொழுது கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு சிறப்பு ரீகல் எடிசன் ஆனது பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறப்பு பதிப்பு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷனிலும் கூடுதலாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிலும் கிடைக்கின்றது. Sigma, Delta, Zeta, மற்றும் Alpha வேரியண்டுகளில் கிடைக்கின்ற ரீகல் எடிசனில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கூடுதலான சேர்க்கப்பட்ட வசதிகள் மூலம் ரூபாய்.45,829 முதல் ரூபாய் 60,199 வரை மதிப்பிலான துனைக் … Read more