விஜய்யின் சகோதரராக நடிக்கும் ஷாம்

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி இயக்கி வரும் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் . அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தந்தையாக சரத்குமாரும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் அண்ணனாக பிரபல நடிகர் மோகன் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது அப்படத்தில் விஜய்யின் சகோதரராக இயற்கை, தில்லாலங்கடி என பல படங்களில் … Read more

பா.ஜ.,வில் சேருகிறாரா குஜராத் காங்., தலைவர்?| Dinamalar

ஆமதாபாத் : குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையை கடுமையாக சாடிய போதிலும் அக்கட்சியில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை என, படிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015ல் குஜராத்தில் படிதார் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கக் கோரி போராடியவர் ஹர்திக் படேல். கடந்த 2019ல் லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., கட்சியில் இணைந்தார். குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. … Read more

அருமையாகத் தமிழ் பேசும் ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி

லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் 'தி வாரியர்'. இப்படத்தில் ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'புல்லட்' பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. உதயநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி இருவரும் அருமையாகத் தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார்கள். அதிலும் ராம் மிகவும் தெள்ளத் தெளிவாகப் … Read more

விரைவில் 6 – 12 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்?

புதுடில்லி,-‘இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், 6 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்படும்’ என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல், 15 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, ‘பயாலஜிக்கல் – … Read more

11வது நாளிலும் 'கேஜிஎப் 2' சிறப்புக் காட்சிகள்

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் இப்படி நடந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு ரசிகர்கள் 'கேஜிஎப் 2' படம் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தில் 300க்கும் குறைவான தியேட்டர்களில்தான் வெளியானது இந்தப் படம். ஆனால், தற்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல தியேட்டர்கள் காலை 8 … Read more

அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி:நாட்டில் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அதிகாரிகளும், வளர்ந்து வரும் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்களும் நேரில் சென்று, குறைந்தது இரண்டு நாள் தங்கியிருக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அங்கு, அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது பற்றியும், வளர்ச்சியின் வேகம் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என, அவர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட ௧௧௮ மாவட்டங்களை, ‘வளரும் மாவட்டங்கள்’ என, , மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ அமைப்பு ௨௦1௮ல் அறிவித்தது. இந்த மாவட்டங்களில், … Read more