விஜய் 67 படம் பற்றிய அப்டேட்

தற்போது வம்சி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். காதல் சென்டிமெண்ட் உடன் குடும்ப கதையாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் 67ஆவது படம் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படம் ஜூன் … Read more

பலன் கருதாமல் தர்மம் செய்யுங்கள் ரம்ஜான் சிந்தனைகள்-22| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் உறவினர், நண்பர்கள் யாராவது உதவி கேட்டு வரும் நிலையில் நீங்கள் செய்ய முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் எரிச்சல்படக் கூடாது. உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் பிச்சை கேட்டு நின்றால், ‘வேறு வீட்டுக்குப் போ’ என விரட்டாதீர்கள். ‘இப்போது வாய்ப்பில்லை; பிறகு பார்க்கலாம்’ என பொறுமையுடன் சொல்லுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான். சிலருக்கு தர்மம் செய்ய பணவசதி இருக்காது. இருந்தாலும் உதவுவார்கள். அப்போது அவர்களிடம், ”என்னை பார்த்தாயா! எவ்வளவு … Read more

பட்டாம்பூச்சியாக திரும்பிவந்த ஹனி ரோஸ்

தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்பத்தில் மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, ஒருகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையானார் ஹனிரோஸ்.. ஆனாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை கடைசியாக 2014-ல் வெளியான கந்தர்வன் என்கிற படத்தில் நடித்திருந்த ஹனி ரோஸ் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தர்.சி ஹீரோவாகவும், ஜெய் சைக்கோ வில்லனாகவும் … Read more

இன்று ஏப்., 24: பஞ்சாயத்துராஜ் தினம்| Dinamalar

கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்பு தங்களின் தேவை, வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழிவகுக்கிறது. 1993ல் ஏப் 24ல் இச்சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு படுத்தும் விதமாக ஏப்., 24ல் பஞ்சாயத்துராஜ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 2.39 லட்சம் கிராம ஊராட்சி , 6,904 ஊராட்சி ஒன்றியம், 589 மாவட்ட ஊராட்சி என 2.51 லட்சம் ஊரக ஊராட்சிகள் உள்ளன. … Read more

ஷெரினின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறிது காலம் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஷெரின். அதன்பின் சரிவர பட வாய்ப்புகள் அமையாததாலும், உடல் எடை கூடிய பிரச்னையின் காரணமாகவும் அவுட் ஆப் பார்ம் ஆனார். அதன்பின் படங்களில் பெரிதாக தோன்றவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-யில் என்ட்ரி கொடுத்தார். அது அவருக்கு நல்ல கம்பேக்காக இருந்தது. பிக்பாஸ் வீட்டை வெளியேறிய பின் உடல் எடையை குறைத்து செம பிட்டாக மாறிவிட்டார். தற்போது ஓரிரு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு எங்கே போனது; மத்திய அரசு கொடுத்த பணம்?| Dinamalar

சென்னை : மத்திய அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், யூ.டி.ஐ.டி., எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’களை, தபாலில் அனுப்ப நிதி ஒதுக்கப்பட்டும், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வினியோகம் செய்வது, மாற்றுத் திறனாளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், யூ.டி.ஐ.டி., என்ற ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் கார்டுகளை தபாலில் அனுப்ப, ஒரு கோடியே … Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் தான் கம்பேக் கொடுப்பேன் – ப்ரியா மஞ்சுநாதன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி' நிகழ்ச்சியில் சுனிதாவுடன் சேர்ந்து கும்மாங்குத்து நடனம் போட்டவர் ப்ரியா மஞ்சுநாதன். 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த இவர் பிறகு விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நிறைய திட்டுகளையும் நடுவர்களிடம் வாங்கியிருந்தார். அப்போதெல்லாம் இப்போது உள்ள குக் வித் கோமாளில் நிகழ்ச்சி போல் ஜாலியாக இருக்காது. நடுவர்களாக இருக்கும் செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் … Read more

இந்திய – அமெரிக்க நட்பு; நிதி அமைச்சர் நம்பிக்கை

வாஷிங்டன் : ”இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் மாநாடுகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் டில்லி திரும்பும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இறக்குமதிஅப்போது அவர் கூறியதாவது: ரஷ்யா உடன் இந்தியாவுக்கு பாரம்பரிய நல்லுறவு உள்ளது. ரஷ்ய ராணுவ தளவாடங்களை இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்து வருகிறது.அதேசமயம் ரஷ்யாவை விட்டால் இந்தியாவுக்கு … Read more