ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா காதல்? – காட்டிக் கொடுத்த 'மயில்'
தென்னிந்தியத் திரையுலகத்தின் 'ஹாட்' ஆன காதல் ஜோடி என கிசுகிசுக்கப்படுபவர்கள் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா. இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் வந்துவிட்டது. ஆனால், இருவரும் தங்களது காதலைப் பற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. நாளை ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளைக் கொண்டாட காதல் ஜோடி அபுதாபி சென்றுள்ளதாகத் தெரிகிறது. நாளை விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படமும் வெளியாக உள்ளது. ராஷ்மிகா அவரது இன்ஸ்டாவில் ஒரு மயில் புகைப்படத்தைப் பகிர்ந்து 'இந்த பியூட்டியைப் … Read more