Distribution of Bharat Rice: 940 bags seized | பாரத் அரிசி வினியோகம்: 940 மூட்டைகள் பறிமுதல்

பெங்களூரு, : தேர்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடை உள்ள 940 பைகள் கொண்ட ‘பாரத் அரிசி’யை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தும், ஆங்காங்கே தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக பல படைகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார். கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய அரசின் ‘பாரத் அரிசி’ … Read more

'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு நடத்த விஷால் திட்டம் ?

ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரத்னம்'. விஷாலின் அடுத்த படமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'டோன்ட் வொர்ரி' பாடல் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. தனது கடைசி படமான 'மார்க் ஆண்டனி' படம் வெற்றிகரமாக ஒடி ரூ.100 கோடி வசூலைக் கடந்ததால் இந்த 'ரத்னம்' படத்தையும் அது போல பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விஷால் … Read more

Shobha sought support from the actors wife | நடிகர் மனைவியிடம் ஆதரவு கேட்ட ஷோபா

பெங்களூரு, : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவியை, மத்திய இணை அமைச்சர் ஷோபா சந்தித்து ஆதரவு கோரினார். பெங்களூரு வடக்கு பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் ஷோபா, தொகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அதுபோன்று நேற்று சதாசிவ நகரில் உள்ள, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினியை சந்தித்து பேசினார். தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி அஸ்வினியிடம், ஷோபா கேட்டுக்கொண்டார். பின், ஷோபா அளித்த பேட்டி: அஸ்வினியை … Read more

கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்தை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றபோது வழி நெடுகிலும் ரசிகர்கள் ‛தலைவா தலைவா' என்றபடி அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை அடைந்த … Read more

Sukesh teased Kavita Welcome to Tihar Club | திஹார் கிளப்புக்கு வருக கவிதாவை கிண்டலடித்த சுகேஷ்

புதுடில்லி, ‘மதுபான கொள்கை வாயிலாக ஊழலில் திளைத்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவில் வெளிவரும். ‘கைதாகி உள்ள கவிதாவை, ‘திஹார் கிளப்’புக்கு வரவேற்கிறேன்’ என, மோசடி வழக்கில் டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் வெளியிட்டுள்ளார். பணப்பரிமாற்றம் இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தருவதாக கூறி, தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி என கூறி … Read more

இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி!

தற்போது பிரதர், ஜீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் அர்ஜுனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜீனி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ரயிலில் அமைக்கப்பட்ட செட்டில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்ததும், … Read more

Explosives seizure in front of school is yet another shocking incident in Bangalore | பள்ளி முன் வெடி பொருட்கள் பறிமுதல் பெங்களூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு : பெங்களூரு தனியார் பள்ளி முன், டிராக்டரில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்புக்கு பின், தற்போது வெடி பொருட்கள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல, ‘ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி, இரண்டு முறை குண்டு வெடித்தது. அன்றைய தினம், பையுடன் உணவகத்துக்கு வந்த ஒரு மர்ம நபர், குண்டு வெடிக்க செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., … Read more

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியான படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் முதன் முதலில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்தது. அதன்பின் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை கடந்தய முதல் மலையாளப் படம் என்ற … Read more

Yeddyurappa advises BJP in New Delhi not getting seat | சீட் கிடைக்காமல் பா.ஜ.,வினர் அதிருப்தி புதுடில்லியில் எடியூரப்பா ஆலோசனை

லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தி வெடித்துள்ளது தொடர்பாகவும், ம.ஜ.த., தொகுதி பங்கீடு குறித்தும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை புதுடில்லிக்கு வரவழைத்து, பா.ஜ., மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். லோக்சபா தேர்தலில் போட்டியிட, கர்நாடகாவின் 20 தொகுதிகளுக்கு கடந்த வாரம் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 9 எம்.பி.,க்கள் இதில், சதானந்தகவுடா, கரடி சங்கண்ணா, நளின்குமார் கட்டீல், பிரதாப் சிம்ஹா உட்பட ஒன்பது எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் அதிருப்தியில் … Read more