ரஞ்சி கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி சிறப்பான தொடக்கம்
ஐதராபாத், 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி முதல் நாளில் 5 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் தன்மே அகர்வால் 116 ரன்களுடனும், மிக்கில் ஜெய்ஸ்வால் 32 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஐதராபாத் … Read more