கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார்
பெங்களூரு, பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 56. ஆனந்த் மாமணி சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பசவராஜ் … Read more