ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட்: இந்தியா – மலேசியா அணிகள் இன்று மோதல்
சில்கெட், 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் காலை 8.30 மணிக்கு மோதுகின்றன. அடுத்ததாக நடைபெறும் ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. மலேசியா அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 9 … Read more