ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தோனேசியா வீரர்
புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தோனேசியா வீரர் கெடே பிரியந்தனா வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியா கம்போடியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 … Read more