சிவாஜி பேரை கேட்டதும் பயத்தில் 11 முறை கழிவறைக்கு சென்ற ராதா ரவி… காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் ராதாரவி தற்சமையும் நடிப்பிலும் அரசியலிலும் பிசியாக இருக்கிறார். சர்ச்சையாகவும் நகைச்சுவையாகவும் மேடைகளில் தொடர்ந்து பேசி செய்திகளின் தலைப்புகளில் இடம் பெறக் கூடியவர் ராதாரவி சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசிய போது நடிகர் சிவாஜி கணேசனுடன் முதன்முறையாக நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பரிட்சைக்கு நேரமாச்சு நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் முக்தா ஸ்ரீனிவாசன். நாயகன் திரைப்படத்தை தயாரித்திருந்ததும் இவர்தான். 1982-ஆம் ஆண்டு … Read more

அந்த நடிகரால் மதுவுக்கு அடிமையானேன்..பகீர் தகவலை பகீர்ந்த பிக்பாஸ் பிரபலம்!

சென்னை : அந்த நடிகரால் தான் மதுவுக்கு அடிமையானேன் என்று பிக்பாஸ் நடிகை பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான தேஜஸ்வி மடிவாடா, 2013ம் ஆண்டு சீதம்மா வாக்கிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார். முதல் படத்திற்கு பிறகு Manam, Heart Attack, Ice Cream, Lovers, Anukshanam Malli Malli Idi Rani Roju என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தேஜஸ்வி மடிவாடா இதையடுத்து, 2018ம் ஆண்டு … Read more

சென்னையில் புது வீடு வாங்கிய விஜய்..விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

சென்னை : நடிகர் விஜய் அதிகவிலை கொடுத்து சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். சோஷியல் மீடியாவில் விஜய் பற்றி தகவல் வராமல் இருந்ததே இல்லை, வாரிசு திரைப்படம் பற்றியோ அல்லது தளபதி 67 திரைப்படம் பற்றியோ ஏதேனும் ஒரு தகவல் இணையத்தில் ஆக்கிரமித்து வலம் வரும். ஆனால், இன்று இணையத்தில் டிராண்டாக இருக்கும் செய்தி விஜய் புதியதாக வீடுவாங்கிய செய்திதான். நடிகர் விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தமிழ் … Read more

வாழதுடிக்கும்..வாழ்ந்து முடித்த ஒரு மனிதனின் கதை..மாமனிதன் படத்தை பாராட்டிய தமிழச்சி தங்கபாண்டியன்!

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திமுக பெண் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டி உள்ளார். இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 24ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமனிதன்’. காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்திருந்தார். மாமனிதன் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் மாமனிதன். இப்படத்திற்கு குடும்ப … Read more

உங்கள சீண்டுனா நா வருவேன்… தானுவிற்கு விஜயகாந்தின் மாஸ் சப்போர்ட்

சென்னை: சமீபத்தில் பார்த்திபன் அவர்களின் இரவின் நிழல் திரைப்படத்தை விநியோகம் செய்திருந்தார் தயாரிப்பாளர் தானு. அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கம் வாடிவாசல் திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தானு கொடுத்த ஒரு பேட்டி ஒன்று யூடிபில் வெளியானது. தொடர் கூட்டணி தானு முதன் முதலில் தயாரித்திருந்த திரைப்படம் ‘யார்’. அதன் பிறகு கூலிக்காரன் என்கிற படத்தை விஜயகாந்த் நடிப்பில் … Read more

நான் கஷ்டப்பட்டு பண்றத ரஜினி அசால்டா பண்ணிடுவாரு…ரஜினியை ஓப்பனாக பாராட்டிய கமல்

சென்னை : ரஜினி – கமலை போட்டியாக ரசிகர்கள் நினைத்து வருவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனாலும் அவர்கள் நல்ல நண்பர்கள் என்பதை பலமுறை மேடைகளிலும், பேட்டிகளிலும், சோஷியல் மீடியாவிலும் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் ரசிகர்கள் இடையேயான போட்டி பல ஆண்டுகள் ஆன பிறகும் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட சமயத்தில் கமலிடம் எடுக்கப்பட்ட பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக … Read more

பா.ரஞ்சித் படத்திற்கு ‘A’ சான்றிதழ்..அப்படி என்ன படத்தைய்யா எடுத்து வெச்சியிருக்காரு?

சென்னை : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சென்சார்போடு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. தமிழ் சினிமா மீடியாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை … Read more

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ரெண்டாவது ட்ரீட்: ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ செகண்ட் சீசன் கன்ஃபார்ம்

லண்டன்: உலகளவில் ஹாலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’ HBO தொலைக்காட்சியில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஒளிப்பரப்பான கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. கேம் ஆஃப் த்ரோன்ஸின் முந்தைய கதையை விவரிக்கும் விதமாக தற்போது ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடர் வெளியாகி வருகிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் அறிமுகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர், … Read more

அட சூரி அறிமுகமானது இந்த படத்திலா? 12 ஆண்டு போராட்டம் பரோட்டா சூரி ஆன கதை

சென்னை : நடிகர் சூரி தனது 20 வது வயதில் நடிக்க வந்துவிட்டார். ஆனால் அவரை எல்லோரும் பரோட்டா சூரியாக பிரபலமானவுடன் தான் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். சினிமா ஆசையால் வரவில்லை வறுமை காரணமாக வேலைத்தேடி சென்னை வந்தவர் பின்னர் சினிமா வாய்ப்புக்காக அலைந்து சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானார். சினிமாவில் இவருக்கு நெருங்கிய நண்பராக சிவகார்த்திகேயன், விஷால் போன்றோர் உள்ளனர். பரோட்டா காமெடியில் பிரபலமான சூரி சினிமாவில் யதார்த்த நடிப்புக்கு பெயர் போனவர் நடிகர் வடிவேலு. என் … Read more

நலமாக இருக்கிறேன்.. விரைவில் சந்திப்போம்..அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா உடல்நலத்துடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா, தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதை அடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து குடும்பத்தினர் … Read more