ரிலீஸாகும் முன்னரே மன்னிப்புக் கேட்ட கோப்ரா இயக்குநர்: ரசிகர்களை கூல் செய்த அஜய் ஞானமுத்து

சென்னை: விக்ரம் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கோப்ரா’ வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக் கேட்டுள்ளார். எகிற வைக்கும் கோப்ரா தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால், கடைசியாக அமேசான் … Read more

வீட்டுக்கு நடுவுல சுவரா?…அடேய் எந்த காலத்துலடா இருக்கீங்க…ஜீ தமிழ் சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சென்னை : ஜீ தமிழ் சேனலில் பிரபலமான ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று கன்னத்தில் முத்தமிட்டால். இந்தியில் Tujhse Hai Raabta என்ற பெயரில் ஒளிபரப்பான சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். வளர்ப்பு தாய் மற்றுள் மகள் இடையேயான பாச போராட்டத்தை மையமாகக் கொண்டது தான் இந்த சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் தான் 100 எபிசோட்களை கடந்தது. இதனை படக்குழுவினர் பிரம்மாண்டமாக கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் இந்த சீரியலில் லீட் ரோலான ஆதிரா ரோலில் … Read more

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்..அர்ச்சனாவின் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தை நடிகை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதுவும், இதில் ஒளிபரப்பாகும் சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்துபோக விஜய் டிவியில் பல சீரியல்கள் சீசன் 2வாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலின் சீசன் 2 பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. ராஜா … Read more

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்…எதுக்கு தெரியுமா?

சென்னை : விஜய் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருந்த பாரதி கண்ணம்மா, தற்போது டிஆர்பி.,யில் மிகவும் பின் தங்கி உள்ளது. இந்த சீரியல் எப்போது முடியும்? என ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கேட்கும் அளவிற்கு நிலைமை போய் விட்டது. அந்த அளவுக்கு கதையில் சுவாரசியம் என்பது பெயருக்கு கூட இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மக்களிடையே பிரபலமாக முக்கிய காரணம் இதில் முன்பு கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் … Read more

கோப்ரா படத்தில் அஜித் ரெஃபெரன்சா?…இதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க?

சென்னை : இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய டைரக்டர் அஜய் ஞானமுத்து முதல் முறையாக விக்ரமுடன் இணைந்துள்ள படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சுமார் 90 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி,இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் கோப்ரா … Read more

அக்டோபரில் இல்லை..தாமதமாகும் பிக்பாஸ் சீசன் 6..சோகத்தில் ரசிகர்கள் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். தமிழில் கடந்த 2017ம் ஆண்டு இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொடங்கும் பணி ஆயத்தமாகி வருகின்றன. ஆறாவது சீசன் தொடங்கப்போகிறது என்ற தகவல் வெளியானதுமே, சமூக ஊடகங்களிலும் பல போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன. பிக் பாஸ் விஜய் … Read more

காதலர் தான் காரணம்… ஹெலிஹாப்டரில் இருந்து குதித்த பிரியா பவானி சங்கர்: டிரெண்டாகும் வீடியோ

ஜெர்மனி: பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். Recommended Video காதலர் தான் காரணம்… ஹெலிஹாப்டரில் இருந்து குதித்த பிரியா பவானி சங்கர் – வீடியோ தனுஷுடன் பிரியா பவானி சங்கர் நடித்திருந்த ‘திருச்சிற்றம்பலம்’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அவர் தற்போது தனது காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். செய்தி வாசிப்பாளர் டூ சின்னதிரை தமிழில் முன்னணி நடிகையாக ரவுண்டு வருவதற்கான அத்தனை திறமைகளையும் கொண்டவர் பிரியா பவானி சங்கர். இவர் … Read more

ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் ஜூலி..எல்லாமே படவாய்ப்புக்குத்தான் !

சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானபோது, போராட்டத்தை விதவிதமாக நடத்தி அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பி யாருடா இந்த பொண்ணு என கேட்க வைத்தவர் ஜூலி. இந்த போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி, நெட்டிசன்களுக்கு தரமான கண்டென்ட்டுகளை கொடுத்தார். தற்போது ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் ஜூலி பிக் … Read more

Actor Soori Birthday Special : எலெக்ட்ரீஷியன் டூ ஹீரோ..சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

சென்னை : நகைச்சுவை நடிகர் சூரி இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகராகும் கனவோடு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்கள் ஏராளம். அவர்களில் எத்தனை பேர் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனக்கு என்று தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சூரி நடிகர் சூரி தமிழ் சினிமாவில் கவுண்டர்மணி, செந்தில், விவேக், வடிவேலு, … Read more

சூர்யாவை வைத்து மாஸ்டர் ப்ளான் போடும் பா. ரஞ்சித்: கண்டிப்பா ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கலாம்

சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் கூட்டணி வைத்துள்ள ரஞ்சித், ‘சியான் 61’ படத்தை இயக்குகிறார். சூர்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள பா. ரஞ்சித், அந்த படம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார். புதிய களத்தில் நட்சத்திரம் நகர்கிறது அட்டக்கத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை தான் இயக்கிய 5 படங்களிலும் வெரைட்டி காட்டிய ரஞ்சித், தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். கலையரசன், … Read more