விடுதலை ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா?…வெற்றிமாறன் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்?
சென்னை : டைரக்டர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சூரி காம்போவில் உருவாகும் விடுதலை படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2019 ம் ஆண்டே இந்த படத்தின் வேலைகளை துவங்கி, 2021 ம் ஆண்டே படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டினார் வெற்றிமாறன். இதில் சூரி போலீஸ் உடையிலும், விஜய் சேதுபதி கை விலங்குடனும் இருக்கும் காட்சிகள் தான் அனைவரின் ஆர்வத்தை அதிகரிக்க செய்தது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை மையமாக வைத்து … Read more