ஹாலிவுட் நடிகர் செய்த செயல்..திடீரென அதிகரித்த ஆர்டர்கள்..அதிர்ந்துபோன ரெஸ்டாரண்ட் உரிமையாளர்
பிரபல ஹாலிவுட் ஸ்டார் ரியான் ரொனால்ட் அருமையான இங்கிலாந்தில் சாப்பிட்ட இந்திய உணவு அருமை என பதிவிட இதனால் அந்த ரெஸ்டாரண்ட் விற்பனை திடீரென அதிகரித்தது. தனது ரெஸ்டாரண்ட் உணவை எவ்வித பிரதிபலன் இன்றி பாராட்டி வருமானம் பெருக ஹாலிவுட் ஹீரோ காரணமாக இருந்ததை எண்ணி இந்திய ரெஸ்டாரண்ட் ஓனர் நெகிழ்ந்து போனார். ஹாலிவுட் நடிகரின் இந்த செயல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பாராட்டையும் பெற்று வருகிறது. ஹாலிவுட் ஹீரோ ரியான் ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல … Read more